petrol bunk accident

img

பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து - மேலாளர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்து தொடர்பாக மேலாளர் வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.